Friday, July 15, 2011

Repeat youtube

There were days when i badly wanted the YOUTUBE.COM stream to repeat itself after it has reached the last possible playable point. After some googling today i found a way to achieve it. 

Go to youtube.com and play the video. Once the video has started, go to the address bar and between "youtube" and ".com" add "repeat" so that it will look like youtuberepeat.com

Also make sure, there is nothing between "youtube" and "http://" i.e. it appears like http://youtuberepeat.com/XXXXXX

now happy repeating :)

Friday, July 1, 2011

Vaagai Sooda vaa- sara sara

Movie: Vaagai Sooda Vaa
Music director: Gibran
Vocal: Chinmayi
Lyricist: Vairamuthu

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

டி போல நீ
என்ன ஏன் ஆத்துற

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா ?
எங்க தண்ணி இனிகுதா ?
சுத்தி வரும் காத்துல ?
சுட்ட ஈரல் மணக்குதா ?

முட்ட கோழி புடிக்கவா ?
மொரப்படி சமைக்கவா ?
எலும்புங்க கடிக்கையில்
என்ன கொஞ்சம் நெனைக்கவா ?
கம்பஞ் சோறு ருசிகவா - சமைச்ச
கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி
மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்ட தோஸ சுட்டு வச்சி
காவ காக்குறேன்

முக்கண்ணு நொங்கு நான் விக்கறேன்
மண்டு நீ காங்க ஏன் கேக்குற

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

புல்லுக்கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா
மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற
கையளவு மனசுல
கையெழுத்து போடுற
கன்னி பொண்ணு மார்புல

மூனு நாளாப் பார்க்கல ஊரில்
எந்தப் பூவும் பூக்கல

ஆட்டுக்கல்லு குழியில
உறங்கி போவும் பூனையா
உன்ன வந்து பாத்துட்டா
கெறங்கி போரென்யா

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே

சர சர
சாரக் காத்து வீசும் போதும்
சாரப் பாத்து பேசும் போதும்
சாரப் பாம்பு போல நெஞ்சு
சத்தம் போடுதே


இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

இத்து இத்து
இத்துப் போன நெஞ்சத் தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட

டி போல நீ
என்ன ஏன் ஆத்துற

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வண்டு வந்து ஓடி போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா