Movie: ayirathil oruvan (2009)
composer: GV Prakash
Vocal:GV Prakash
ஹே ஹே ஹே ….
இந்த பாதை எங்கு போகும்
ஹே ஹே ஹே …
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான், ஒரு இலைதான் இந்த காட்டில்
நான், ஒரு இலைதான் இந்த காட்டில்
ஹோ ஹோ ஹோ ….
இந்த பாதை எங்கு போகும்
ஹோ ஹோ ஹோ …
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையில் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை
ஆடி கூத்தாடி நீ தெரிந்தால் ஏது சோகம்
உலகை பார்த்து பார்த்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஓடம் நதியில் போகும்
நதியும் ஒடம்மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும்
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்
ஆஹ ஹான்
ஆஹ ஹான்
ஆஹ ஹான்
ஆஹ ஹான்
ஹா ….
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
ஹோ ஹோ ஹோ …
இந்த பாதை எங்கு போகும்
ஹோ ஹோ ஹோ …
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
No comments:
Post a Comment