Monday, June 28, 2010

Lyrics - Anbulla santhiya

Vocal : Karthik
Composer: Yuvan Shankar Raja
Movie: Kadhal Solla Vandhen
Lyrics: Na Muthukumar

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிகொன்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் வல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைபடுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

தாயை கண்டால் தனாலே ஓடும்
பில்லைபோலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே ஆது நானககூடாத
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைகிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிகுதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
ஒ ஒ ஹோ..

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

ஒ ஒ ஹோ..

No comments:

Post a Comment