Sunday, January 23, 2011

Iyayyo enna....

Music: G V Prakash
Vocal SPB, SPB Charan, Prashanthini
Movie: Aadukalam
Penned by Snehan

அய்யய்யோ நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
அணைஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
பொலம்புவேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிறே  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம் 
உன்  பேரா    கேக்கிறதே

ஓ அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி

------------------------------------------------------

ஆ : ஒன்ன  தொடும்  அனல்  காத்து
கடக்கயிலே  பூங்காத்து
கொழம்பி  தவிக்குதடி  என்  மனஸு

பெ: ஹோ  திரு  விழா  கடைகள  போல
தேனுருறேன்  நான்  தானே
எதிரில்  நீ  வரும்  பொது
மேரளுறேன்  ஏன்  தானோ

ஆ: கண்  சிமிட்டும்  தீயே
என்னை  எரிச்சுபுட்டே நீயே

பெ: தா ர ர......ஓ   அய்யய்யோ  நெஞ்சு
ஆ: அலையுதடி

பெ: ஆகாயம்  இப்போ
ஆ: வளயுதடி

பெ: என்  வெட்டில்  மின்னல்
ஆ: ஒளியுதடி

பெ: ஓ  எம்  மேல  நிலா
ஆ: போழியுதடி

-------------------------------------------------
ஆ: மழை  சாரல்  விழும்  வேலை
மண்  வாசம்  அனல்  வீச
உன்  மூச்சு  தொடவே  நான்  மேதந்தேன்

பெ: ஓ  கோடையிலே  அடிக்கிறே  மழையா
நீ  என்ன  நனைசாயே 
ஈரத்திலே  அணைக்கிறே  சொகத்த
பார்வையிலே  கொடுத்தாயே

ஆ: பாதகத்தி  என்ன  ஒரு  பார்வையாள  கொன்ன
ஊர் ஓட  வாடுற  போதும்  யாரோடும்  செரலல 

------------------------------x-------------------------
ஓ அய்யய்யோ நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
உறைஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
பொலம்புவேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிறே  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம் 
உன்  பேரா    கேக்கிறதே

ஓ அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வளயுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்  மேல  நெலா  போழியுதடி
================================

No comments:

Post a Comment