மேதாவிகளின் கூட்டத்தில் பெரும் புள்ளியும் அல்ல,
சராசரி பத்தாம் வகுப்பு மாணவர்களின்
சக மாணவனாக நான்.
சாதனைகள் என்று எதுவும் கிடையாது,
பாராட்டுகள் என்று சொல்ல பெரிதும் கிடையாது.
பெருமையாக சொல்லி மார்தட்டிக் கொள்ள ஒரு தருணமும் கிடையாது
பேர் சொன்ன உடன் பள்ளியே திரும்பிப் பார்க்கும் புகழும் கிடையாது.
நான் அமர்ந்ததோ வகுப்பறையின் கடைசி நாற்காலியில்
எடுத்த மதிப்பெண்களோ நான் தேர்ச்சி பெற்றேன்
என்று குறிப்பனவே!!!
சிந்திக்கிறேன்........
அவ்வாறே இருந்திருந்தால் சூனியம் ஆகியிருக்கும் என் வாழ்க்கை,பெருமையாக சொல்லி மார்தட்டிக் கொள்ள ஒரு தருணமும் கிடையாது
பேர் சொன்ன உடன் பள்ளியே திரும்பிப் பார்க்கும் புகழும் கிடையாது.
நான் அமர்ந்ததோ வகுப்பறையின் கடைசி நாற்காலியில்
எடுத்த மதிப்பெண்களோ நான் தேர்ச்சி பெற்றேன்
என்று குறிப்பனவே!!!
சிந்திக்கிறேன்........
இந்தப் பூமியில் இருக்கின்ற சுவடு தெரிவதின்றி முடங்கிப் போய் இருப்பேன்.
நன்றி பல கூறினாலும் ஈடு செய்ய முடியாது
என் பள்ளிக் காலங்களின் இரு தெய்வங்களுக்கு.
மணி மணியாய் வீரத்துடன் என்னை மெருகேற்றியவருக்கும் நன்றி பல கூறினாலும் ஈடு செய்ய முடியாது
என் பள்ளிக் காலங்களின் இரு தெய்வங்களுக்கு.
என் ஆற்றலை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட
தன் சாம்ராஜ்ஜியத்தில் அடைக்கலம் கொடுத்து உற்சாகப் படுத்திய இந்திரனுக்கும்
என் மன ராஜ்ஜியத்தில் நன்றி செலுத்தாமல் உறங்கிய நாட்கள் இல்லை.
தெய்வத்தின் இருப்பிடமான வித்யாலயாவுக்கு என்றும்
பணி செய்ய காத்திருப்பேன், நன்றிக்கடனாகஎன் மன ராஜ்ஜியத்தில் நன்றி செலுத்தாமல் உறங்கிய நாட்கள் இல்லை.
தெய்வத்தின் இருப்பிடமான வித்யாலயாவுக்கு என்றும்
இப்படிக்கு எஸ்ராம்வெண்