அம்மாவாசை நிலவொளியில்
ஓடினேன் ஒத்தையடிப் பாதயில்,
உறவு விட்டு வீடு விட்டு
விடுதி வசித்தேன் கல்லூரியில்,
தாய்மண் பிரிந்து ஜோலிக்கு
தஞ்சம் அடைந்தேன் அண்டை நாட்டில்,
தோழன் யாக்கை எரிய
சுற்றாற் இன்றி அமைதிக்காத்தேன் மயானத்தில் ,
முழு நிலவொளியில் தேனீர்
பருகினேன் ஆழிக்கரையில்,
அசைவின்றி கல் நிற்க
உரையாடினேன் ஆலயத்தில் ,
அப்பொழுதெல்லாம் உணரவில்லை - நீயோ
நொடிப் பொழுதையும் யுகமாய்
மாறச் செய்தாய்!!!
உன் பிரிவை என் தனிமை என்றும் வாழ்த்தும்
இப்படிக்கு எஸ்ராம்வென்.
ஓடினேன் ஒத்தையடிப் பாதயில்,
உறவு விட்டு வீடு விட்டு
விடுதி வசித்தேன் கல்லூரியில்,
தாய்மண் பிரிந்து ஜோலிக்கு
தஞ்சம் அடைந்தேன் அண்டை நாட்டில்,
தோழன் யாக்கை எரிய
சுற்றாற் இன்றி அமைதிக்காத்தேன் மயானத்தில் ,
முழு நிலவொளியில் தேனீர்
பருகினேன் ஆழிக்கரையில்,
அசைவின்றி கல் நிற்க
உரையாடினேன் ஆலயத்தில் ,
அப்பொழுதெல்லாம் உணரவில்லை - நீயோ
நொடிப் பொழுதையும் யுகமாய்
மாறச் செய்தாய்!!!
உன் பிரிவை என் தனிமை என்றும் வாழ்த்தும்
இப்படிக்கு எஸ்ராம்வென்.