Quotes

It's not who I am underneath, but what I do that defines me.
Batman Begins (2005)
Thanks for stopping by!!!!

My Architect

Kalyanaraman S.
30 March 1915 - 25 Jan 2010.
R I P.

Its been a roller coaster ride since u reached the greatest of abodes.
But all this time,
u have stood by my side,
patted me to be bold and
carried me through the rough patches.

My time

Quotes Collection



வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி
நடிக்கிறது. 
Dr Kamal Haasan 

ஒனாய இருந்து
பார்த்தாதான் தெரியும் அதோட ந்யாயம் என்னனு!!!
Dr Kamal Haasan 

நீ வாழ்கைய ரசிச்சுட்டு இருக்க. நா அத தேடிட்டு இருக்கேன்.
anonymous

நீங்கலம் ஜைக்கனும்கரத மூளைல வெச்சுக்கிட்டு, இப்படித்தான் ஜெயிக்கணும்னு மனசுல வைக்கறீங்க, அதுக்கு பதில்லா, ஜைக்கனும்கரத மனசுல வெச்சுட்டு எப்படி ஜெயிக்கணும்னு மூளைல வைங்க. 
Moive: Ninaithale Innikum(2009)

ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரி ஆகாது.
Moive: Ninaithale Innikum(2009)

மறதி இந்த தேசத்தோட வியாதியா போச்சு
Moive: Unnai Pol Oruvan(2009)

கடவுள் இல்லன்னு எப்போ சொன்னேன்? அப்படி ஒருத்தர் இருந்தா தேவலாம்னு தானே சொன்னேன்
Dr Kamal Hassan,Dasavatharam


ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே. இதுதான் வாழ்கையா?
Selvaraghavan (Malai neram - Ayirathil oruvan - 2010)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

kannadasan

அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை

Ayirathil Oruvan (2010)


அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

Vairamuthu (Raavanan 2010)



உனக்கு அம்மானா புடிக்குமா?
அம்மானா யாருக்குதான் புடிக்காது,
பூனை நாய்க்கு கூடத்தான் புடிக்கும்.

Balakumaran (Pudupettai)

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்

Vairamuthu (Rythm)


Monday, June 28, 2010

Lyrics - Anbulla santhiya

Vocal : Karthik
Composer: Yuvan Shankar Raja
Movie: Kadhal Solla Vandhen
Lyrics: Na Muthukumar

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன் 
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிகொன்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் வல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைபடுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

தாயை கண்டால் தனாலே ஓடும்
பில்லைபோலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா..
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே ஆது நானககூடாத
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைகிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிகுதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்
என்னை என்னக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாய
உன் பதிலை எதிர்பார்த்து
ஒ ஒ ஹோ..

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிகிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
ஆதற்காக நான் காத்திருப்பேன்

ஒ ஒ ஹோ..

Arithu Arithu - Thaman.S - Music Review

Got to hear this album from Thaman S, and songs penned by K.R.Mathivanan.

The album is a good foot tapping one for light hearing.....too much of techno instruments makes u forget the songs immediately. Of the 5 songs in the track list, 2 requires special mention.

1) Un Uyirai - Karthik
2) Azhagai sirithaiyada - KR Mathivanan & Thaman

There rest of them are good to hear while on a long drive, but not really for relaxing :P

The above two songs have come out well. Worth hearing once. Lyrics are good..

Rating 2/5

Sunday, June 27, 2010

Kathal solla vanthen - anbulla sandhya

Here anbulla sandhya from kathal solla vanden movie. New release. Music by yuvan and voice lent by karthik. Nice melody. Which make u hear a lot of times and allow it to sink in. Herring it for the 1000th time in a day and half.....going in a continuous loopThere is another song in the album by vijay yesudas which is ok. Overall the album is in usual yuvan's style

Saturday, June 26, 2010

அந்த நாலு வருட வாழ்க்கை

கவலை அற்ற பேச்சு
அளவற்ற சிரிப்பு
காரணம் இல்லா பகை
விபரீதம் தெரியாத காதல்
எல்லை அற்ற நட்பு
இரவை தாண்டி நீண்ட பகல்
பகலை மிஞ்சிய இரவுகள்
இரவின் அர்த்த ஜாம கொண்டாட்டங்கள்
கொண்டாட்டத்தில் கண்டெடுத்த புதிய உறவுகள்
உறவுகளை பின்னிய உரிமைகள்
உரிமைகளை அதிரவைத்த பாசங்கள்
காலம் கடந்தது

கவலை மட்டுமே தெரியும் வார்த்தைகள்
புன்னகைக்க மட்டுமே தெரிந்த உதடுகள்
எங்காவது பகை வந்துவிடுமோ என்ற அச்சம்
காதலை தொலைத்த ஒரு வெறுமை
மாதம் ஒரு முறை நட்பின் ஒலி
இரவு வந்தும் உறங்க நேரம் இல்லை
பகல் பொழுதில் ஓய்வை தேடும் யாக்கை
பாசத்திற்கு நேரம் இல்லை
உறவிற்கோ உரிமை இல்லை

அந்த நாலு வருட வாழ்க்கை திரும்பாதோ?
இப்படிக்கு ஸ்ராம்வேன்.

usure pguthey - raavanan

Vocal : Karthik
Lyrics: Vairamuthu
Movie: Raavanan
Music: ARR
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே....உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில...
ஒ...மாமன் தவிக்கறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே....

அக்கரைசீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிகடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தாவிய தவிச்சு....
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி....
என்ன தள்ளி நீன்னு சிரிக்குதடி...

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா..
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சுரும
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே....உசுரே போகுதே.....

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல....

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல....

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைகலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள....உன் நெனப்பு மனசுக்குள்ள....

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே....உசுரே போகுதே.....

Saturday, June 12, 2010

"you should be having a lot of buddies there"

remarked my client, when he came to know of the place where i dwell. Ya there are a lot. My room mate Abhi is from Moradabad, Tirumal who lives next door is from Andra, Anirood who shares the apartment with Tirumal did his schooling here in US and he is from a pacca north indian city, Achappan who occupies a flat in the next block is from Kerala, Shetty who lives in the first floor above Achappan is from Karnataka, Yastwan who pays a hefty rent to live alone in a 3bhk bungalow is from orrisa, Mr Singh who lives a couple of blocks away from Yaswant is from Punjab whose rent is shared by Anil who is a typical Delhiwala. And a block away there a whole bunch of indians from all corners of the land.

Yes, a lot of buddies, yet we don't have anything in common. We have our own mother tongue Tamil, Malayalam, Telugu, Kannada, Oriya, Hindi, Punjabi etc.....Our own culture, our own heritage, our own food, our own way of dressing, different ways of exchanging pleasantries, extroverts and introverts. hmmmm.....


Let that be the case, is there anyone who will share similar interests like me? Yes. There is this Iyengar a couple of blocks away, Goundar behind my home, chettiyar opposite my home, Mrs Iyer opposite to Iyerengar and so and so.......So if i had to talk to these people, i can be sure of the first few exchanges between us.

"நாங்க XXXX, நீங்க?", or "நீங்க என்ன caste?", or "உங்களுக்கு இந்த வழக்கம்உண்டா?", or "நீங்க இது சபுடுவீங்கள?".

Some means by which people are eager to stand apart in terms of caste, color, creed. oh boy!!! As an Indian, everyone of us will always have some assumption and like to make them based on the others caste. If we don't do that we are not Indians yet. Even though i would never ask anyone about their caste/religion/creed/region, but if at all i get to know, i will definitely have my prejudice against him/her.....

"At least we have something common between us-English to communicate and converse. But me and my buddies had to borrow your mother tongue to live in harmony here", i replied him after a couple of seconds. I seriously don't know, if i should be proud for such a vast and varied difference within the same country or should i just be ashamed that we still stand divided coz of egos, caste, creed, region, religion......


Monday, June 7, 2010

No regrets....No remorse

It was early Feb when the signs of my bro's marriage were visible. I was elated. It was the much awaited celebration across generation. You know what it is to be, if you are on the groom's side in India. From far and near people flocked to be part of and witness the grand gala occasion of Shri Srinivasa Ganapatical dynasty.

Yore, would be the right word to describe the importance of this event in our home. It was so well planned and chartered out, that every little piece fell in place from day one. Of course, like all great things there were tiny but vehement times that had to be sailed through, which was part and parcel of the plan. The person who weaved the plan also gave enough strength to the executioners.

This man also made me, flay far away from my home. A place which i was hoping to be part of a year back, a place which i though i will never see during this January. He made me wait till all the best things to which i should be part of came to a closure and then gave a go ahead signal. Before i could realize i landed 13k odd kilometers across the globe only to be surprised by a very close soul, whom i had held with great admiration and love.


His plan was so impeccable, never during my stay here i have felt lonely or far away from my dwellings. But he did keep me away, kept me at bay from enjoying the gala festival.......I dont know for what reason i was made to stay here, the reason for which i had to miss the lifetime WOW moment....but i firmly believe he had his reason. I have nothing to hold against him, for he was a noble angel who always dreamed good.

Life moves on come what may. No regrets. No remorse.

Let glory be with Kalyan.

இது தான் விதியா?

விதியை மதியால் வெல்லலாம் என்றார்கள்
விதி என்று ஒன்று உண்டா? - என்று நகைத்த காலம் அது.

பல நாள் கனவடி என் செல்லமே, நான்
பல நாள் காத்திருந்த நிகழ்வடி அது.

கனவ்வொன்று மெய்யாகிறது என்றால், தன்
கண்ணால் எவன் தான் காண மறுப்பான்?

வேண்டும் என்று நான் புறக்கணிக்கவில்லை
வேண்டாம் என்று நான் முடிவும் செய்யவில்லை.

காலம் செய்த கோலம் என்று சொல்வதா? இல்லை என்
இயலாமை என்று சாந்தப்படுதிக்கொல்வதா?

சினம் வேண்டாம் என் மீது, காரணம் நானே
சினம் கொண்டுள்ளேன் என் மீது.

முன்னின்று, உற்றார் உறவினர் படை சூழ
மேற் பார்வை பார்க்க வேண்டிய நான், எங்கோ
மறைந்திருந்து, செய்தி பிறர் சொல்
மூலம் கேட்டு அறியும் நிலையில் உள்ளேன்,

இது தான் விதி என்பார்களோ? சிந்திக்கிறேன்.
இப்படிக்கு ஸ்ராம்வேன்
Creative Commons License
This work is licenced under a Creative Commons Licence.