from a fellow photographer and wrote the below after seeing it. 
நிறமறிவேன், உடுத்தும் உடையின் நிறமறியேன்
உணவறிவேன் , உணவின் ருசி அறியேன்
நிழலறிவேன், ஒதுங்க மரம் அறியேன்
படிப்பறிவேன் , செல்ல பள்ளி அறியேன்
ஆட்டங்கள் பல அறிவேன் ,
கூடி ஆட தோழமை அறியேன்
தாய்மையின் சுகம் அறிவேன் ,
அழைக்க உறவறியேன்
The owner of this pic can be contacted at https://www.facebook.com/vignash.dheenadayalan
Thanks to raj for reviewing this and the previous post.

1 comment:
Really Nice da :)
Post a Comment