Quotes

It's not who I am underneath, but what I do that defines me.
Batman Begins (2005)
Thanks for stopping by!!!!

My Architect

Kalyanaraman S.
30 March 1915 - 25 Jan 2010.
R I P.

Its been a roller coaster ride since u reached the greatest of abodes.
But all this time,
u have stood by my side,
patted me to be bold and
carried me through the rough patches.

My time

Quotes Collection



வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி
நடிக்கிறது. 
Dr Kamal Haasan 

ஒனாய இருந்து
பார்த்தாதான் தெரியும் அதோட ந்யாயம் என்னனு!!!
Dr Kamal Haasan 

நீ வாழ்கைய ரசிச்சுட்டு இருக்க. நா அத தேடிட்டு இருக்கேன்.
anonymous

நீங்கலம் ஜைக்கனும்கரத மூளைல வெச்சுக்கிட்டு, இப்படித்தான் ஜெயிக்கணும்னு மனசுல வைக்கறீங்க, அதுக்கு பதில்லா, ஜைக்கனும்கரத மனசுல வெச்சுட்டு எப்படி ஜெயிக்கணும்னு மூளைல வைங்க. 
Moive: Ninaithale Innikum(2009)

ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரி ஆகாது.
Moive: Ninaithale Innikum(2009)

மறதி இந்த தேசத்தோட வியாதியா போச்சு
Moive: Unnai Pol Oruvan(2009)

கடவுள் இல்லன்னு எப்போ சொன்னேன்? அப்படி ஒருத்தர் இருந்தா தேவலாம்னு தானே சொன்னேன்
Dr Kamal Hassan,Dasavatharam


ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே. இதுதான் வாழ்கையா?
Selvaraghavan (Malai neram - Ayirathil oruvan - 2010)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

kannadasan

அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை

Ayirathil Oruvan (2010)


அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதுடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

Vairamuthu (Raavanan 2010)



உனக்கு அம்மானா புடிக்குமா?
அம்மானா யாருக்குதான் புடிக்காது,
பூனை நாய்க்கு கூடத்தான் புடிக்கும்.

Balakumaran (Pudupettai)

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்

Vairamuthu (Rythm)


Wednesday, March 30, 2011

யாரோ!!! எவனோ!!!

வருடங்கள் பல கடந்து ,வார்த்தைகள் அதிகம் கடந்து
எண்ணில் அடங்கா எண்ணவேறுபாடுகள்  கடந்து

தலைகனம், தற்பெருமை, திமிர், அகங்காரம்
என அனைத்தையும் நமக்கிடையில் நிர்மூலமாக்கி
உன் நட்பின் ராஜ்ஜியத்தின் உச்சத்தில் என்னை வைத்தாய்.

கேட்காமல் உதவிகள் பல செய்தாய்
தோழன் என்று தலைகனம் கொண்டாய்!!!
என்னை விட அக்கறை கோடி
என் மீது உண்டென்று தற்பெருமை கொண்டாய்!!!

தெளிந்த தரையில் என் பாதம் படும் முன்
நிலத்தை சரி செய்தாய்
என் நலம் காப்பதில் தனி திமிர் கொண்டாய்!!!
தோழர்கள் அனைவரிலும் என் மேல்
அதிகம் உரிமை உண்டென்று அகங்காரம் கொண்டாய்!!!

அவ்வாறு இருக்க, துன்பம் என்று
உன்னிடம் வருந்துகயில், கொக்கரித்தாய்!!!
சலனம் சற்றும் இன்றி,  என் விழி நோக்கி
என்னை "யாரோ!!! எவனோ!!!" என நகைத்தாய்!!!

அத்தருணத்தில் இருந்து எனக்கு
நீயும் அவ்வாறே தெரிகிறாய்!!!
இப்படிக்கு எஸ்ராம்வெண்.

4 comments:

Sugan said...

Nee kavignan da.. But a small correction..
கொக்கரித்தாய்!!! doesn't suit much into this context.. It means behaving like "I'm one and only. None can beat me". Try adding some other word which might give better expression to the situation mentioned.

Another reason for that is சலனம் சற்றும் இன்றி நகைத்தாய் sounds really good. But is very contraversial with the expression "கொக்கரித்தாய்".

But on the whole.. Nice one.. keep writing..

sramven said...

Thanks da....but i overall wanted to bring out the negative shade at the end....kokarithai..is someone mocking when uare feeling really miserable da....proably should have changed it!!! Thanks da

Sugan said...

"எள்ளி நகையாடினாய்" sounds the way you wanted to write. Still that sounds contraversial to "சலனம் சற்றும் இன்றி நகைத்தாய்".. Something that says you were ignored (like புறக்கணித்தாய்) when you felt miserable, would suit that line very much..

தமிழ் ஒரு பெருங்கடல் !
சரியாக தேடிப் பார்,
உனக்கான மீன் சிக்கும் !! :-)

sramven said...

that sounds really suitable. Thanks da. Ippo dan da tamilla eluda aramchuiruken. Need such comments da. Thanks alot machan

Creative Commons License
This work is licenced under a Creative Commons Licence.